இந்தியா, மார்ச் 20 -- மாங்காய் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன? மாங்காய் பிரியர்களுக்க மிகவும் பிடித்தது இந்த வடு மாங்காய் ஊறுகாய். அதை செய்வது எப்படி என்று பாருங்கள். இதை செய்வதற்கான எளிய ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

* மாவடுக்கள் - ஒரு கிலோ (அதன் நுணியை வெட்டிக்கொள்ளவேண்டும். அதை அதிக நீளமாவோ அல்லது சிறியதாகவோ வெட்டக்கூடாது. மேல் புறத்தில் பிடிக்கும் அளவுக்கு சிறிய அளவுக்கு காம்வை விட்டு வெட்டிக்கொள்ளவேண்டும். மாவடுக்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வெள்ளைத் துணியை வைத்து துடைத்துக்கொள்ளவேண்டும்)

* கல் உப்பு - 2 குழிக்கரண்டி (கல் உப்பு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும். அதுதான் மாங்காயில் தண்ணீர் விடுவதற்கு வசதியாக இருக்கும்)

* மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்

* நல்லெண்ணெய் - 3 குழிக்கரண்டி (நல்லெண்ணெய்க்கு பதில் விளக்கெண்ணெய் பய...