இந்தியா, மார்ச் 3 -- வடிவேலு: தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வரும் சுந்தர் சி, ஹீரோவாகவும் பல படங்களில் தோன்றி, நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தான் இயக்கும் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநராக பார்க்கப்படும் சுந்தர் சி, தமிழில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா, நாம் இருவர் நமக்கு இருவர், உனக்காக எல்லாம் உனக்காக, கிரி, கலகலப்பு என கிளாசிக் காமெடி படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைதொடர்ந்து அவரது இயக்கத்தில் கிடப்பில் கிடந்த மதகஜராஜா படமும் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.

சுந்...