இந்தியா, ஏப்ரல் 14 -- பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கில் மெஹுல் சோக்சி தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கையை பரிசீலித்து பெல்ஜியத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொழிலதிபர் மெஹுல் சோக்சி தனது மனைவி ப்ரீத்தி சோக்சியுடன் அந்நாட்டின் ஆண்ட்வெர்ப்பில் வசித்து வருவதை ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்திய சில வாரங்களுக்குப் பிறகு பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பியோடிய தொழிலதிபர் மெஹுல் சோக்சிக்கு எதிராக சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது, இது ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அவருக்கு எதிரான இன்டர்போல் ரெட் நோட்டீஸ் "நீக்கப்பட்ட பின்னர்" இந்திய விசாரணை ஏஜென்சிகளான அ...