இந்தியா, ஏப்ரல் 15 -- வேலூர் மாவட்டம் இறைவங்காடு அருகே உள்ள காட்டுக் கொள்ளை கிராமத்தில் உள்ள நிலங்கள், வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்து எனக்கூறி 150 இந்துக் குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் வக்ஃபு வாரிய சொத்து எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டுக் கொள்ளை கிராமத்தில் 150 இந்து குடும்பங்கள் நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் விவசாய நிலங்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், அப்பகுதி விரிஞ்சிபுரம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறி பொது மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நவாப் மசூதி மற்றும் சையத் அலி சுல்தான் ஷா தர்காவை சார்ந்த சையத் சதாம் என்பவர் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேல...