இந்தியா, ஏப்ரல் 30 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நமது தமிழ்நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் காலத்தால் அழிக்க முடியாத மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் வேலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில். வரலாற்று சிறப்புகளை தாங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த திருக்கோயில் வேலூர் கோட்டைக்கு உள்ளே அமைந்துள்ளது. சிற்ப வேலைகளில் கலைக்கூடமாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது.

மேலும் படிங்க| சனி பகவானின் அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

இந்த கோயிலில் நந்தி சிலைக்கு அருகில் மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஒன்று...