இந்தியா, மார்ச் 26 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்யும் அது மனித வாழ்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு செல்கின்றார்.

சனிப்பெயர்ச்சி இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று நிகழ்கின்றது. 30 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவானின் சொந்தமான ராசியான மீன ராசியில் சனிபகவான் பயணம் செய்யப்போகின்றார். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது

அந்த வகையில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று சனிபகவான் மீன ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் அடுத்...