இந்தியா, ஏப்ரல் 22 -- உங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் என்ன செய்து வைத்துவிட்டாலும் மிச்சம் வைத்து, கொண்டு வருகிறார்களா? அவர்கள் விரும்பும் ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியை இங்கு பார்க்கலாம். இதில் சோயா சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதைச் செய்வதும் எளிது. இதோ இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* இஞ்சி - அரை இன்ச்

* பூண்டு - 6 பல்

* பச்சை மிளகாய் - 2

* புதினா - ஒரு கைப்பிடியளவு

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* நெய் - ஒரு ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 1

* பிரயாணி இலை - 1

* ஏலக்காய் - 1

* ஸ்டார் சோம்பு - 1

* ஜாவித்திரி - சிறிதளவு

* முந்திரி - சிறிதளவு

* பாஸ்மதி அரிசி - ஒரு கப்

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* கேரட் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)

* பீன்ஸ் - 6 (நீளவாக்கில் நறுக்க...