இந்தியா, பிப்ரவரி 25 -- தினமும் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். மருத்துவர்களும், உணவியல் ஆலோசகர்களும் தினம் தோறும் காய்கறிகளை உணவி சேர்த்துக் கொள்ளவே பரிந்துரை செய்கின்றனர். அதிலும் நாம் தினசரி உணவில் பல விதமான காய்கறிகளை சேர்த்து சாப்பிடுகிறோம். வழக்கமான உணவில் சேர்க்க கூடிய ஒரு காய்கறி தான் கத்தரிக்காய். இதனை வைத்து சாம்பார், புளிக்குழம்பு போன்றவை செய்ய முடியும். ஆனால் இந்த கத்தரிக்காய் வைத்து சுவையான வறுவல் செய்யலாம். இதனை மதிய உணவிற்கு எடுத்து சென்றால் குழந்தைகள் மீதம் வைக்கமால் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். இதனை செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

4 கத்திரிக்காய்

2 டீஸ்பூன் சோள மாவு

2 டேபிள்ஸ்பூன் டொமாட்டோ சாஸ்

2 டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ்

2 டீஸ்பூன் சோயா சாஸ்

1 டீஸ்பூன் வினிகர் ...