இந்தியா, பிப்ரவரி 22 -- ரோஜாப் பூக்களை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். குறிப்பாக ரோஜா பூக்கள் காதலை சொல்வதற்குத்தான் காதலர்கள் பயன்படுத்துவார்கள். ஆண்கள் தங்கள் காதலை ப்ரப்போஸ் செய்வதற்கு பெண்களுக்கு ரோஜாக்களை பரிசளிப்பார்கள். அதை பெண்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் மகிழ்வார்கள். ஆனால் இத்தனை நாட்கள் காதலிக்கு பரிசளிக்க மட்டும் பயன்படுத்தி வந்த காதலர்கள், தங்கள் மனைவிக்கும் அல்வா கொடுக்க உபயோகிக்கலாம். நீங்கள் நினைக்கும் அல்வா அல்ல, ரோஜாப்பூக்களில் அல்வா செய்து கொடுத்தும் உங்கள் அன்பை வெளிப்படுத்த முடியும். ரோஜாப்பூக்களில் எப்படி அல்வா செய்வது என்று பாருங்கள்.

* ரோஜாப்பூக்கள் - 10 (அதன் இதழ்களைப் பறித்து கழுவிவிடவேண்டும்)

* கார்ன் ஃப்ளார் - கால் கப்

* சர்க்கரை - ஒரு கப்

* நெய் - ஒரு கப்

* முந்திரி - 2 கைப்பிடியளவு

ரோஜாப்பூவின் இதழ்கள...