இந்தியா, மார்ச் 27 -- தமிழ் நாட்டில் உள்ள பல மக்கள் வட இந்திய உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். பல வட இந்திய உணவு வகைகள் நமது அன்றாட உணவாகவும் மாறி விட்டது. நாம் மாலை நேரம் வந்து விட்டாலே பாணி பூரி, பேல் பூரி என வட இந்திய வகை ஸ்நாக்ஸ்களைத் தான் அதிகம் விரும்புகிறோம். அந்த வகை உணவுகளில் பிரபலமான ஒன்றாக பாவ்பாஜி இருந்து வருகிறது. இது சாப்பிடும் போது தனிப்பட்ட சுவையுடன் இருக்கும். பொதுவாக பாவ்பாஜி சாப்பிட வேண்டும் என்றால் கடைகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் இனி அந்த அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையாக செய்ய முடியும். செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | Puducherry Street Foods : புதுச்சேரியின் தொருவோர உணவுகள்; பாண்டிச்சேரி பயணத்தை மேலும் இனிமையாக்கும்!

3 பெரிய சைஸ் உருளைக்கிழங்கு

3 பெரிய கேரட்

1 கப் பச்சை பட...