இந்தியா, பிப்ரவரி 22 -- ரோட்டுக்கடை சால்னாவை நாம் வீட்டிலே செய்ய முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். ரோட்டுக்கடை சால்னா சுவையானதாகவும் இருக்கும். அந்தளவுக்கு சுவை நாம் வீட்டில் செய்யும்போது வருமா என்றால் அதுவும் தெரியாது. இந்த சால்னாவில் நான்வெஜ் சேர்க்கவே தேவையில்லை. ஆனால் நான்வெஜ் சுவையைத்தரும். அந்தளவுக்கு சுவையாக செய்யும் முறை செஃப் வெங்கடேஷ் பட் பகிர்ந்துள்ளார். அது எப்படி என்று பாருங்கள். இந்த சால்னாவை பரோட்டா, சப்பாத்தி, பூரி, இடியாப்பம், தோசை, ஆப்பம் என டிஃபன் வெரைட்டிகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இந்த சால்னா செய்தால் கட்டாயம் கூடுதலாக இரண்டு, மூன்று ரவுண்ட் சாப்பிட தோன்றும். அந்தளவுக்கு சுவையானதாக இருக்கும்.

* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - பூண்டு வி...