இந்தியா, மே 19 -- ரோகிணி நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம். அதன் அதிபதி சந்திரன். ரிஷப ராசியில் முழுமையாக அடங்கியிருக்கும் நட்சத்திரம். ரிஷபத்தில் 40 பாகை முதல் 53 பாகை 20 கலை வரை அமைந்திருக்கும். இதன் அதிதேவதை கிருஷ்ணன். தெய்வம் பிரம்மா. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருஷ்ணரை வழிபடுவதன் மூலமும், நாவல் மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமாகவும், ஆந்தைக்கு தீங்கி விளைவிக்காமல் இருப்பதாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.
நாவல்மரம் விருட்சம் ஸ்தலமரமாக உள்ள கோயில்களுக்கு செல்லலாம். கழுகுமலை ஜம்புநாத ஈஸ்வரர், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன். திருவானைக்கோயில் ஜம்புலிங்கேஸ்வரர், சோலைமலை சுப்பிரமணியசுவாமி, மோகனூர் கருப்புசாமி ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வது நல்லது.
நோய்கள் :
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.