இந்தியா, மே 12 -- திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு நடிகராக தனது திரைப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 3-4 ஆண்டுகளில் பல படங்களில் வில்லன் அல்லது துணை வேடங்களில் நடித்துள்ளார், குறிப்பாக விஜய் சேதுபதி நடித்த தமிழ் வெற்றிப்படமான மகாராஜாவில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தனது மகள் ஆலியாவின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால், இந்தப் படத்தில் பணியாற்றினேன் என்றும் அதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் உதவினார் என்றும் அனுராக் காஷ்யப் இப்போது கூறியுள்ளார்.
மேலும் படிக்க| 'என் படம் ரீச் ஆகாமலே போச்சு.. இப்படியும் உறவுகள் இருக்கு..' வெளிப்படையாக பேசிய இயக்குநர் மணிரத்னம்
தி இந்துவின் ஹடில் நிகழ்ச்சியில், தென்னிந்திய படங்களில் நடிகராக பணியாற்றுவது குறித்து இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் பேசியிருந்தார். அப்போது, "ர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.