இந்தியா, மார்ச் 2 -- அர்ச்சனா கல்பாத்தி: தமிழ் சினிமாவின் முக முக்கியமான தயாரிப்பாளராக வலம் வருபவர் அர்ச்சனா கல்பாத்தி.விஜயின் தீவிர ரசிகையான இவர் அண்மையில் அவர் நடிப்பில் வெளியான கோட் படத்தை தயாரித்திருந்தார். இந்தப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

வெறும் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல், தன்னுடைய படங்களின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் அர்ச்சனா செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் கடந்த வருட இறுதியில் தொகுப்பாளர் ரம்யாவின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியில் ரிலேஷன்ஷிப் உடைவதற்கான காரணங்கள் குறித்து பேசி இருந்தார். அந்தப்பேட்டி இங்கே!

இது குறித்து அவர் பேசும் போது, 'ஏமாற்றுதல் அல்லது...