இந்தியா, மே 20 -- ரொட்டி, உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், நீங்கள் அதை தினமும் செய்து சாப்பிடுவீர்கள் என்றால், அது எல்லா நேரமும் சுவையானதாகவும், மிருதுவானதாகவும் வரும் என்றால், பிரச்னையில்லை. ஆனால் சில நேரங்களில் நமக்கே தெரியாமல் அதன் ஷாஃப்ட்னஸ் குறைந்துவிடும். அதை சூப்பர் சுவையானதாகவும், மிருதுவானதாகவும் இருக்க என்ன செய்யவேண்டும்?
குறிப்பாக ஒரு சிலர் தயாரிக்கும் ரொட்டிகள் நன்றாக உப்பி வரும். அதை தவாவில் சேர்த்து சூடாக்கும்போது, அது நல்ல வட்டமாக உப்பி வரும். அது எப்படி நடக்கிறது என்று பாருங்கள்.
மாவை பிசைந்துவிட்டு அது ஊறுவதற்கு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் ஒதுக்க வேண்டும். இது உங்கள் ரொட்டியை மிருதுவாக்குகிறது. மேலும் ரொட்டி உப்பி வருவதற்கு உதவுகிறது.
கோதுமை மாவில் போதிய அளவு தண்ணீர் சேர்த்து பிசையவில்லையென்றா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.