இந்தியா, ஜூன் 18 -- பன்னீர் என்பது பால் பொருட்களில் இருந்து பெறப்படும் ஒரு வகை உணவு. இதனை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். பன்னீர், ரோஜா இதழ்களால் வடிகட்டிப் பெறப்படும் வடிபொருள் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது நறுமணத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பன்னீர் வைத்து பல விதமான உணவுப் பொருட்களை செய்து சாப்பிடுவார்கள். இந்த வரிசையில் இன்று நாம் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் புலாவ் செய்வது எப்படி என இங்குத் தெரிந்துக்கொள்வோம்.

2 cup பாசுமதி அரிசி

1 cup பச்சை பட்டாணி

400 g பன்னீர்

3 தக்காளி

2 வெங்காயம்

3 பச்சை மிளகாய்

2 tsp தயிர்

1/4 tsp மஞ்சள் தூள்

2 tsp மிளகாய் தூள்

1 tsp மல்லி தூள்

1 tsp சீரக தூள்

1 tsp சீரகம்

2 tsp கரம் மசாலா

7 பல் பூண்டு

1 சிறுதுண்டு இஞ்சி

2 பிரியாணி இலை

3 ஏலக்காய்

2 இலவங்கப்பட்டை

7 கிராம்பு ...