இந்தியா, ஏப்ரல் 24 -- சிக்கனை வைத்து வறுவல், குழம்பு, சூப் என வகை வகையாக சமையல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த சிக்கன் வெவ்வேறு விதமாக செய்யப்படுகிறது. இத்தகைய சிக்கனை வைத்து செய்யப்படும் பெரும்பாலான உணவுகளில் அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் பயன்பாட்டினை குறைக்க சிலர் சிக்கனை நேரடியாக நெருப்பில் சமைத்து சாப்பிடுகின்றனர். அவ்வாறு செய்யும் ஒரு வகை தான் தந்தூரி சிக்கன். இதனை வீட்டிலயே எளிமையாக செய்ய முடியும். ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

மேலும் படிக்க | Kashmiri Chicken Masala: வாயில் நீர் ஊறும் காஷ்மீரி சிக்கன் மசாலா செய்யலாமா? இதோ எளிமையான ரெசிபி!

மசாலா தயிர் கலவை செய்ய

ஒரு பெரிய வெங்காயம்

6 பற்கள் பூண்டு

பெரிய துண்டு இஞ்சி

2 பச்சை மிளகாய்

ஒரு கப் தயிர்

2 ...