இந்தியா, ஏப்ரல் 13 -- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்ற டாப் ஹீரோக்களின் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் கூட வநான்கான் பட விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டார். இந்த வரிசையில் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்விற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | Suriya 45: ரெட்ரோ போல் சூர்யா 45க்கு மாஸ் டைட்டில்.. பொங்கலில் அறிவிக்க பிளான்.. முன்னரே லீக்கானதால் படக்குழு ஷாக்
நடிகர் சூர்யாவிற்கு கடந்த பல வருடங்களாக படங்கள் ஏதும் வெளியாகமல் இருந்து சமீபத்தில் தான் கங்குவா வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எதிர்மாறாக அனைத்து தரப்பிலும் படத்தை கடுமையாக விமர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.