சென்னை,மதுரை,கோவை,திருச்சி,சேலம், மே 1 -- சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க | அற்புத படைப்பு.. மரண மொக்கை.. கலந்து அடிக்கும் ரெட்ரோ ட்விட்டர் ரிவ்யூ.. என்ன சொல்கிறார்கள் சூர்யா ஃபேன்ஸ்?

அப்பாவின் இறப்பு கொடுத்த பாதிப்பில் சிரிப்பையே மறந்த சூர்யா வாழ்க்கையின் போக்கில், ஜோ ஜூவின் மகனாக மாறும் கட்டாயம் வருகிறது. சூர்யா அவரை அப்பாவாக பார்த்தாலும் ஜோ ஜூ அவனை அடியாளாக பாவித்து வைத்து பணம் சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலி பூஜாவுக்காக எல்லாவற்றையும் விட்டு ஒதுங்க நினைக்கும் சூர்யா. ஜோ ஜூவின் சரக்கு ஒன்றை மறைத்துக் கொள்கிறார்.

அதில் ஆரம்பிக்கும் அப்பா, மகன் மோதல...