இந்தியா, ஜூன் 18 -- பாலிவுட் ஸ்டார் ஹீரோவும், மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படுபவருமான அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிதாரே ஜமீன் பர்' திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் காமெடி டிராமா திரைப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஹீரோ அமீர்கானுடன் சேர்ந்து அபர்ணா புரோஹித் தயாரித்துள்ளார்.

மேலும் படிக்க| ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்.. டிஎன்ஏ பட ரிலீஸிற்கு முன் அதர்வா நடிச்ச பெஸ்ட் படங்கள் என்ன?

இந்த திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு வந்த ஒரு பெரிய ஓடிடி ஒப்பந்தத்தை அமீர்கான் வேண்டாம் என்று சொன்னதாக வதந்திகள் பரவி வருகின்றன.

'சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளுக்காக அமேசான் பிரைம் வீடியோ ஓட...