இந்தியா, ஏப்ரல் 26 -- வேத ஜோதிடத்தின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து வெளியில் வந்து மற்றொரு ராசியில் நுழைகிறது. சூரிய பகவான், தற்போது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் வரக்கூடிய மே 15, 2025 வியாழக்கிழமையன்று ரிஷப ராசியில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சூரிய பகவான் ரிஷப ராசியில் ஜூன் 14, 2025 வரை சஞ்சரிப்பார்.

மிதுன ராசிக்காரர்கள் வரும் ஜூன் 15, 2025அன்று துலாம் ராசியில் நுழைய உள்ளார். ரிஷப ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நன்மை அடைவார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம், நிதி முன்னேற்றம் பெற்று வெற்றியைப் பெறுவார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகளில், நீங்களும் ஒருவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: குரு திரிகேதய யோகம்: கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற 3 ராசிகள்.. பண மழை கொட்டு...