இந்தியா, மே 12 -- வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாவார். இந்த சூரியன் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். தற்போது செவ்வாயின் ராசியான மேஷத்தில் பயணித்து வரும் சூரியன், வரும் மே 15 அன்று அதிகாலை 12:20 மணிக்கு ரிஷப ராசிக்கு செல்ல உள்ளார். சூரியனின் ராசி மாற்றத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சூரியனின் ராசி மாற்றம் காரணமாக, நிதி விஷயங்களில் சிறிய பிரச்சினைகள் ஏற்படும், ஆனால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்படும். சிலர் புதிய சொத்து வாங்க திட்டமிடலாம். காதல் வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் அதிகரிக்கும். தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.

சூரியன் நுழைவது ...