இந்தியா, பிப்ரவரி 22 -- ராமாயணா: ராமாயணா படத்தில் நடிகர் யஷ் நடிக்கும் காட்சிகளின் படிப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

பாலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படமான ராமாயணா படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். ரன்பீர் கபூர் தனது ராமர் கதாபாத்திரத்தில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு முழுமையாக நடித்துள்ளார். இந்நிலையில் கே.ஜி.எஃப் என்னும் படத்தின் மூலம் சென்ஷனான நடிகர் யஷ், இப்படத்தில் ராவணன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இரண்டு நாள் காஸ்ட்யூம் ஒத்திகைக்குப் பிறகு, நடிகர் யஷ் தனது கதாபாத்திரத்தின் படப்பிடிப்பில் இன்று நடிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, நடிகர் யஷ் நடிப்பதால் அவர் சார்ந்த போர்க்காட்சிகள் அதிகம் எடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கா...