இந்தியா, மே 6 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு மாதமும் பிறக்கும் பொழுது அந்த மாதத்திற்கான எதிர்பார்ப்புகள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும்.

அந்த வகையில் தற்போது பிறந்துள்ள மே மாதத்தில் பெரிய கிரகங்களின் இடமாற்றம் நிகழ உள்ளது. இது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் மாற்றத்தால் இந்த மே மாதம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிங்க| சுக்கிரன் ஆசீர்வா...