இந்தியா, மார்ச் 23 -- பச்சை மஞ்சளைப் (Raw Turmeric) பயன்படுத்தி நீங்கள் ஒரு சைட் டிஷ் ரெசிபியை செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று பாருங்கள். ராஜஸ்தானி பச்சை மஞ்சள் மசாலா சுவையானதும். ஆரோக்கியமானதும் ஆகும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

* துருவிய பச்சை மஞ்சள் - கால் கப்

* பச்சை பட்டாணி - ஒரு கப்

* கேரட் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* காலிஃப்ளவர் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1

* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்

* நெய் - 4 டேபிள் ஸ்பூன்

* ஸிபிரிங் ஆனியன் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

* முந்திரி - 10

* கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒன்றரை ஸ்பூன்

* மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

* சீரகத் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* கசூரி மேத்தி - ஒரு டேபிள் ஸ்பூன்

* மல்லித்தழை - 2 டேபிள...