இந்தியா, மார்ச் 2 -- Horoscope: வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயத்தை பாதுகாத்துக் கொள்வது என்பதுதான் ரகசியம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ரகசியம் என்பது கட்டாயம் இருக்கும். அந்த அவசியங்களை சில நேரங்களில் நமக்கு பிடித்த மனிதர்களோடு பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஏனென்றால் அந்த ரகசியத்தை அவர்கள் மற்றவர்களிடம் கூற மாட்டார்கள் என நம்பி சொல்கின்றோம்.

பகிரப்பட்ட ரகசியங்கள் ஒரு சிலரால் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள முடியாது. ரகசியத்தை பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். சில ராசிக்காரர்கள் ஒரு ரகசியத்தை பாதுகாத்து வைத்துக் கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியமாக கருதுகின்றனர்.

சில ராசிக்காரர்கள் ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது அவர்களுடைய குணாதிசயம் மற்றும் கிரகங்களின் நிலையாக கூட இருக்கலாம். அந்த வகையில் ரகச...