இந்தியா, மே 24 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்.
ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகுபகவான் விளங்கி வருகின்றார். இவருக்கு என்ன சொந்த ராசி கிடையாது.
இந்நிலையில் ராகு பகவான் கடந்த மே 18ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். வருகின்ற 2026 டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை இந்த கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அத...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.