இந்தியா, ஏப்ரல் 16 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராகு பகவான் சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக்கூடியவர்.
தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ராகுபகவான் மீன ராசியில் இருந்து வக்கிர நிலையில் கும்ப ராசிக்கு செல்கின்றார் இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும்.
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் மூலம் பணக்கார யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.