இந்தியா, மே 12 -- ராகு பெயர்ச்சி: வேத ஜோதிடத்தில், ராகு பகவான் பாவ மற்றும் நிழல் கிரகத்தின் அந்தஸ்து பெற்ற கிரகமாகும். ராகு பகவான், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியை ஓரிடத்தில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற்றுகிறார்.

ராகு பகவான் எப்போதும், எதிர் நிலையில் அதாவது பிற்போக்கு நிலையில் சஞ்சரிப்பார். இந்த நேரத்தில், ராகு பகவான், மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

வரக்கூடிய மே 18, 2025 அன்று, ராகு பகவான், கும்ப ராசியில் நுழைவார். கும்ப ராசியில் ராகு பகவானின், பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தையும் பாதிப்பினையும் உண்டு செய்யும்.

கும்ப ராசியில் ராகு பகவான், சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி கிடைக்கும்.

மேலும் படிக்க: மிதுன ராசியில் சேரும் குரு, சந்திரன்.. உருவாகும் கஜகேசரி யோகம்.. அ...