இந்தியா, மார்ச் 19 -- Rahu Bhagwan: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகு பகவான் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி அன்று உத்தரபத்ரபாத நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நட்சத்திரத்திற்கு இடமாகிறார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
ராகுவின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ராகு பகவானின் போராட்ட நட்சத்திரப்பயணம் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது என...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.