இந்தியா, ஏப்ரல் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர். ராகு பகவான் விவரத்த தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரன் ஒன்றிணைந்து பயணம் செய்து வருகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையானது மே 18ஆம் தேதி வரை நீடித்திருக்கும் என கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். ராகு பகவான் எதிர்பாராத மாற்றங்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றிணைம்பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது...