இந்தியா, ஏப்ரல் 5 -- Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கிரகம் மாற்றத்தின் பொழுது ஒரு சில ராசிகளில் ஒரு சில கிரகங்கள் ஒன்று சேரக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும் போது உங்கள் உருவாக்கும் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். அதேசமயம் ஏற்கனவே நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் ராகு மற்றும் சனி இவர்கள் இருவரும் மீன ராசியில் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர்.

சனி மற்றும் ராகு இந்த இரண்டு கிரகங்களும் மீன ராசியில் இணைந்துள்ள காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக...