இந்தியா, ஏப்ரல் 24 -- ராகு, கேது பெயர்ச்சி: ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகங்கள் மந்திர கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இந்த கிரகங்கள் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. இந்த கிரகம் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், ஒட்டுமொத்த வாழ்க்கையும் மிகவும் நல்லதாக இருக்கும். பலவீனமான நிலையில் இருந்தால், நிதிப் பிரச்னைகள் வரும்.

இந்த இரண்டு கிரகங்களும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, மே 18 ஆம் சிம்ம ராசியில் நுழைய உள்ளன. அதேபோல், ராகு சனியின் ராசியான கும்ப ராசியில் நுழையப் போகிறார்.

இதன் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகின்றன. குறிப்பாக நிதிப் பிரச்னைகளும் நீங்கும். வாழ்க்கையும், மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது மே மாதத்திலிருந்து எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்க்கல...