இந்தியா, பிப்ரவரி 26 -- ராகி வேர்க்கடலை லட்டு: பொதுவாக குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பிக்கும் போதே ராகியை அரைத்து சேர்க்கிறோம். அது உடலுக்கு ஆற்றலை அள்ளி கொடுக்கும். குழந்தைகள் மட்டும் இல்லை பெரியவர்களுக்கும் ராகியை உணவில் சேர்ப்பது நல்லது. வேர்க்கடலையும் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்க வழங்குகிறது. இங்கு ராகியையும் வேர்க்கடலையையும் சேர்த்து லட்டு எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளலாம், இது சுவையாக மட்டுமல்லாமல் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

நெய் - இரண்டு ஸ்பூன்

ராகி மாவு - கால் கப்

வேர்கடலை - அரை கப்

வெல்லம் துருவல் - மூன்று கால் கப்

நீர் - கால் கப்

ஏலக்காய் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - சிறிதளவு

மேலும் படிக்க : ருசியான சேமியா தக்காளி தோசை.. எப்படி செய்வது என பாருங்க

மேலும் படிக்க : கேரளா ஸ்டைலில் காரசாரமான மீன் குழ...