இந்தியா, மார்ச் 16 -- தினம்தோறும் நமது உணவில் சமச்சீரான சத்துக்களை சேர்க்க தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது இயற்கையான உணவுகளாகவே இருக்கும் பொழுதே இதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன. தானியங்களில் சிறந்ததாக கருதப்படும் ஒரு வகை தான் ராகி, இதனை வைத்து பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. கோடை காலத்தில் ராகியை கூழ் செய்து சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கும் ராகி செய்து கொடுப்பது நன்மை பயக்கும். ஆனால் குழந்தைகள் ராகியை சாப்பிடுவதை விரும்புவதில்லை. அது போன்ற குழந்தைகளுக்கு சுவையான ராகி குக்கீஸ் செய்து தரலாம். இதனை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். எப்படி செய்வது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ராகியில் பஞ்சு போன்ற இட்லி செய்யலாமே! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

ஒரு கப் ...