இந்தியா, மார்ச் 21 -- குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்டால் உடனே கடைக்குச் செல்லவேண்டாம். ஒரு கப் ராகி மாவு இருந்தால் போதும் வீட்டிலே சூப்பர் சுவையான ஸ்னாக்ஸை செய்துகொடுத்துவிட முடியும். இது ஆரோக்கியமானதும் கூட. இதைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா? இதோ ஆரோக்கியமான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான வடை, பஜ்ஜியைப் போலன்றி இது ஒரு கேழ்வரகு இனிப்பு பூரி என்று சொல்லப்படும் ரெசிபி. இதை நீங்கள் இரண்டு நாட்கள் வரை வைத்திருந்தும் சாப்பிடலாம். ஆனால் இதன் ருசியில் செய்த உடனே காலியாகிவிடும். இதை ஸ்னாக்ஸ் அல்லது டிபஃன் இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* கேழ்வரகு - ஒரு கப்

* கோதுமை ஒரு கப்

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

(தேங்காய்த் துருவலை வெறும் கடாயில் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் வைத்து சாப்பிடும்போது ...