இந்தியா, மார்ச் 30 -- வடை செய்யவேண்டுமென்றால், இனி உளுந்து ஊறவைத்து காத்திருந்து அரைத்து கஷ்டப்படவேண்டாம். திடீரென விருந்தாளிகள் வந்துவிட்டாலும் பதறவேண்டாம். அவர்களுக்கு உடனே என்ன செய்துகொடுப்பது என்று குழம்பவேண்டாம். அவர்களுக்கு செய்து அசத்த இந்த எளிய வடை ரெசிபி உள்ளது. இதை சூடான டீயுடன் அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் அசந்துபோவார்கள்.

* நெய் அல்லது எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* ரவை - ஒரு கப்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 1

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* எண்ணெய் - தேவையான அளவு

* உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க - உங்கள் குழந்தைகள் படுசுட்டியா? அவர்களிடம் இந்த பழக்கங்கள் உள்ளதா என்று பாருங்கள்!

மேலும் வாசிக்க - ருமாலி ரொட்டி, மிருதுவானது, சுவையானது! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்...