இந்தியா, ஏப்ரல் 2 -- ரவை என்பது கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற பொருள்களிடமிருந்து உற்பத்திசெய்யப்படும் கரடுமுரடான நடுத்தரமான, இரண்டாம் வகையைச் சார்ந்த உணவுப் பொருள் ஆகும். இதன் ஆங்கிலப்பெயர் செமொலினா(Semolina), இத்தாலிய மொழியிலுள்ள வார்த்தையான செமொலாவிலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் தவிடு ஆகும். இந்த ரவை உப்புமா, இட்லி, தோசை போன்ற உணவுகளை தயாரிக்க பயன்படுகிறது. சிலருக்கு ரவையில் செய்யப்படும் உப்புமா பிடிக்காமல் இருக்கலாம். இவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ரவையை வைத்து சுவையான பொங்கல் செய்வது எப்படி எனக் காண்போம்.

மேலும் படிக்க | ரவை வடை : 15 நிமிடத்தில் பட்டுன்னு செஞ்சிடலாம் மொறு மொறு வடை! திடீர் விருந்தாளிகள் திக்குமுக்காடச் செய்யலாம்!

1 கப் ரவை

அரை கப் பாசிப்பருப்பு

2 டேபிள்ஸ்பூன் நெய்

1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

2 டீஸ்பூன்...