இந்தியா, மார்ச் 4 -- ரமலான் நோன்பு: புனித ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் சந்திர நாள்காட்டி படி ஒன்பதாவது மாதமாகும். இது இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மாலை பிறை நிலவை பார்த்த பிறகு தொடங்கப்பட்டது. ரமலான் மாதத்தில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு கடைப்பிடிக்கின்றனர்.

இந்த செயலானது இஸ்லாமிய முறைப்படி ஐந்து கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரமலான் நோன்பானது அந்தந்த இடங்களில் கால நேரங்களின் மாறுபாடுகளுக்கு ஏற்ப, புவியியல் அமைப்பின்படி கணிசமான மாற்றங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் ரமலான் நோன்பின் வரலாறும் யாரெல்லாம் நோன்பு ஏற்கத் தேவையில்லை என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சனி பெயர்ச்சி ரிஷப ராசி பலன்கள் பார்க்கலாமா?

முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் ப...