இந்தியா, மார்ச் 26 -- இன்னும் சில தினங்களில் ரமலான் புனித கொண்டாட்டம் வறப்போகிறது. இந்த கொண்டாட்டத்தில் தவறாமல் இடம் பிடிப்பது பிரியாணி தான், புனித குர்ஆன் படி அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து இந்த நாளை கொண்டாட வேண்டும். அந்த வகையில் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அனைத்தையும் பகிர்ந்து கொடுத்து வாழ்கின்றனர். உங்களுக்கு இஸ்லாமிய நண்பர்களோ, உறவினர்களோ இருந்தால் ரமலான் நாளில் சுவையான பிரியாணி கிடைக்கும். ஒரு வேளை நீங்கள் தூரமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். இனி எளிமையாக பாய் வீட்டு ஸ்டைலில் மட்டன் பிரியாணி செய்யலாம். அதற்கான செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | மட்டன் குழம்பை இப்படி செஞ்சு பாருங்க! சுவை தூக்கலாக கொடுக்கும் எளிமையான ரெசிபி இதோ! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

அரை கிலோ மட்டன்

அரை கிலோ சீரக சம்பா ...