இந்தியா, ஏப்ரல் 12 -- நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்புகள் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ரத்த குழாய்களில் சென்று அடைத்துக்கொள்ளும். இதனால் நமக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன. அவற்றை நாம் தடுக்க வேண்டும். அதற்கு சில காய்கறிகளே உதவுகின்றன.

டாக்டர் பிள்ளை தனது சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற சில பயனுள்ள மருத்துவ குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதன் மூலம் அவர் மக்களுக்கு வீட்டிலே செய்யக்கூடிய தீர்வுகளைக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் தனது வீடியோவில் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவும் காய்கறிகள் குறித்து விளக்கியுள்ளார். அது என்னவென்று பாருங்கள்

இதுகுறித்து மருத்துவர் பிள்ளை கூறியுள்ள விவரங்கள்

நாம் சாப்பிடும் உணவே மருந்துதான். உணவு ஏற்படுத்திய அடைப்பையும் அந்த உணவுதான் சரிசெ...