இந்தியா, ஏப்ரல் 11 -- பிபியை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். பிப என்பது ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக பிபி என்பது 120/80 என்று இருக்கவேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 120 முதல் 140 வரை இருந்தாலும் அது நார்மல்தான். உங்களின் பிபியை கட்டுக்குள் வைக்கவேண்டுமெனில் நீங்கள் குறிப்பிட்ட சில உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்த உணவுகள் என்னவென்று டாக்டர் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் பிள்ளை தனது சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் எளிய மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். மக்கள் வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய வகையில் அவர் தரும் குறிப்புகள் உள்ளன. பிபியை கட்டுக்குள் வைக்க வேண்டிய உணவுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதை எடுத்துக்கொள்வது பிபியை எவ்வாறு கட்டுக்குள் வைக்கிறது என்றும் விளக்கியுள்...