இந்தியா, பிப்ரவரி 21 -- Blood : சாப்பிடும் உணவு 7 வகை தாதுக்களாக பிரிகின்றன. இந்த தாதுக்களில் இரண்டாவது வகை தான் ரத்தம். உடலில் ரத்த தாதுவை வலுப்படுத்தி அதிகரிக்கக்கூடிய அருமருந்தை ரத்த விருத்தினி என்று அழைப்பார்கள். இன்று ரத்த குறைப்பாட்டால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். எனவே அவர்கள் இந்த ரத்த விருத்தினியை எடுத்துக்கொண்டால் நிவாரணம் பெற முடியும்.

இந்த ரத்த விருத்தினியை தயாரிக்கும் முறை மற்றும் அதை சாப்பிடும் முறை குறித்தும் திருச்சியைச் சேர்ந்த பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் நம்மிடம் விளக்கினார்.

அவர் கூறிய தகவல்கள்

* மாதுளம் பழம் - 6

* மாதுளம் பிஞ்சு - 12

* நாவல் கொட்டை - 200 கிராம்

* வெள்ளை கரிசலாங்கண்ணி - 100 கிராம்

* அமுக்கிரா கிழங்கு - 100 கிராம்

* முருங்கைக்கீரை - 200 கிராம்

* முருங்கைப்பூ - 1...