இந்தியா, ஏப்ரல் 13 -- நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வந்தனர். இந்தப் படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. மேலும் ரஜினி கேரள எல்லையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் சிலர் அவரைப் பார்ப்பதற்காக அந்த ரிசார்ட்டுக்கு வெளியே வரிசையில் நின்ரூ காத்துக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த ரஜினி ரசிகர்களை காண வெளியில் வந்து கையசைத்து வாழ்த்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது காரில் இருந்து இறங்கி இதைச் செய்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

மேலும் படிக்க | ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி தான் சிறப்பு விருந்தினாரா? இணையத்தில் வெளியாகும் தகவல்?

இந்த வீடியோ கேரளாவின் ஆனை...