இந்தியா, மே 11 -- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் ஒரு குறுகிய கால அட்டவணையில் அவருக்கு ஒரு பெரிய சம்பளத்தை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக இந்தியா கிளிட்ஸ் செய்தி கூறுகிறது. அவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க| 'நான் ஒரு மனைவியாகப் பேசவில்லை.. ஒரு தாயாகப் பேசுகிறேன்': பொதுவெளியில் தோழியுடன் தோன்றிய ரவி.. ஆர்த்தி பரபரப்புஅறிக்கை!
ஜெயிலர் 2 படத்திற்கு பாலகிருஷ்ணா 20 நாட்கள் ஷெட்யூல் ஒதுக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் படப்பிடிப்புக்காக தனக்கு ரூ.50 கோடி தருமாறு தயாரிப்பாளர்களிடம் அவர் கேட்டார், அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர் என இந்தியா கிளி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.