இந்தியா, மே 18 -- சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் திரைப்படமான 'ரெட்ரோ மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், நல்ல வசூலைப் பெற்றது. அதேபோல, நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் வெளிவந்த ஹிட் 3 திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் தெலுங்கு ஆக்ஷன் க்ரைம் திரில்லர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் படிக்க| மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்.. கிரேனை வைத்து எடுக்கப்பட்ட கார்.. அஜித்துக்கு என்ன ஆச்சு?
இரண்டு படங்களின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளையும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றுள்ளது. இதனால், இந்தப் படங்களின் ஸ்ட்ரீமிங்கைப் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடம் அதிகரித்துள்ளது.
ஹிட் 3, ரெட்ரோ படங்களை நெட்ஃபிளிக்ஸ் ஒரே வாரத்தில் வெளியிடாது. திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.