இந்தியா, ஏப்ரல் 21 -- ரசவாங்கி கத்தரிக்காய் சேர்த்து செய்யப்படும் ஒரு கிரேவியாகும். இது தஞ்சாவூருக்கு மராட்டியர்கள் கொண்டு வந்த ஒரு உணவாகும். ரசா என்றால் கிரேவி, வாங்கி என்றால் கத்தரிக்காய் ரசவாங்கி என்றால் கத்தரிக்காய் கிரேவி என்று பொருள். இதை சூடான சாதம் மற்றும் டிஃபன் இரண்டுடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த ரசவாங்கியை ஒருமுறை ருசித்துவிட்டால் நீங்கள் இனி தினமும் சாம்பாருடன் போராடிக்கொண்டு இருக்கமாட்டீர்கள். இதை செய்து சாப்பிட்டு மகிழ்வீர்கள். இந்த ரசவாங்கியை கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இது அத்தனை சுவையானதாக இருக்கும்.

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* மிளகு - கால் ஸ்பூன்

* வர மிளகாய் - 2

* கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்

* கத்தரிக்காய் - 100 கிராம்

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* துவரம் பருப்...