இந்தியா, மார்ச் 31 -- நீங்கள் வைக்கும் ரசத்தின் வாசம் பக்கத்து வீட்டைத்தாண்டி, பக்கத்து தெரு வரை மணக்க வேண்டும். அதற்கு நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தாளிப்பை செய்யவேண்டும். இந்த தாளிப்புதான் உங்கள் வீட்டு ரசத்தின் ருசியையும் அதிகரிக்கும் ரகசியம். இது கல்யாண வீட்டு ரசத்தைவிட சுவையானதாக இருக்கும்.

* வர மல்லி - ஒரு ஸ்பூன்

* மிளகு - ஒரு ஸ்பூன்

* சீரகம் - ஒன்றரை ஸ்பூன்

* வெந்தயம் - 6

* வர மிளகாய் - 1

* பூண்டு - 8 பல்

* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்)

* தக்காளி - 1

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை - சிறிதளவு

* கல் உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* அரிசி கழுவிய தண்ணீர் - 2 கப்

மேலும் வாசிக்க - மல்லிகைப்பூ போன்ற மிருதுவான இட்லி சாப்பிட ஆசையா? எனில் இந்த முறை...