இந்தியா, ஏப்ரல் 28 -- இந்த குருவாயூர் ஸ்பெஷல் ரசக்காலனை இதற்கு முன்னர் சுவைத்து இருக்கிறீர்களா? புளியும், தயிரும் சேர்த்து அதனுடன் தேங்காய் மசாலா அரைத்து செய்வது இந்த ரசக்காலன் ரெசிபி. இதில் அதிகம் புளிப்பு சுவை நிறைந்தவற்றை சேர்ப்பதால், இது மிகவும் புளிப்பாக இருக்கும் என்று எண்ணக்கூடாது. ஆனால் கொஞ்சம் புளிப்பு, காரம் இரண்டும் கலந்து வித்யாசமான சுவையில் அசத்தும். இந்த ரசக்காலன் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்

* வெந்தயம் - அரை ஸ்பூன்

* அரிசி - இரண்டு சிட்டிகை

* மிளகு - கால் ஸ்பூன்

* வர மிளகாய் - 4

* சீரகம் - கால் ஸ்பூன்

* தேங்காய்த் துருவல் - கால் கப்

* தயிர் - கால் கப்

* பச்சை மிளகாய் - 1

* புளி - ஒரு எலுமிச்சை அளவு (சூடான தண்ணீரில் ஊறவைத்து வடித்துக்கொள்ளவேண்டும்)

* பூசணிக்காய் - ஒரு கப் (பொடியாக ...