சென்னை,டெல்லி,தேனி, மார்ச் 27 -- சுட்டெரிக்கும் வெயிலில் சுக்கு மல்லி விற்று வந்தவர், வீட்டு வாசலில் அமர்ந்திருந்தவரிடம், 'ஐயா ஒரு சுக்கு மல்லி..' என்று கேட்கிறார். 'யோ.. இருக்கிற சூட்டுல.. யாராவது இத குடிப்பாங்களா..' என வீட்டுக்காரர் கடுப்பாக, 'என்ன சார்.. என் டீயை விட.. இந்த வெயில விட.. நீங்க சூடா இருக்கீங்க..' என சைக்கிள் ஸ்டாண்டை போட்டு விட்டு, அவர் அருகில் கூலாக அமர்ந்தார் அந்த வியாபாரி. சூடாக இருந்த வீட்டுக்காரரை கூலாக முயற்சித்தார் அந்த சுக்கு மல்லிக்காரர்.

சுக்கு மல்லி: எல்லாருமே சூடா தான் இருக்கீங்க போல..

வீட்டுக்காரர்: எல்லாருமா? அது யாரு?

சுக்கு மல்லி : ஒத்த தலையா இருக்கிற, ரெட்டக் கட்சிக்காரர் டெல்லி போனாருல..

வீட்டுக்காரர்: ஆமாம் போனாரு..

சுக்கு மல்லி: அங்கே அவர் முக்கியமானவரை மீட் பண்ணது கூட்டணி சம்பந்தமா..

வீட்டு...